பனிச்சாரல் மத்தியில் ஆற்றில் மூழ்கிய கார்; போராட்டங்களின் பின்னர் மீட்பு!

ரஷ்யாவின் யாகுடியாவில் உள்ள ஆற்றில் பனிச்சாரலுக்கு மத்தியில் கார் ஒன்று மூழ்கியுள்ளது.
ரஷ்யாவின் யாகுடியா பகுதியில் பனி கொட்டிக்கொண்டேயுள்ளது. பனிக்கு மத்தியில் மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள கடும் சிரமப்பட்டுள்ளனர்.
பனிச்சாரல் முழுவதும் படர்ந்துள்ள நிலையில் அங்க நின்று காரொன்று அங்கிருந்த ஆற்றில் விழுந்து மூழ்கியுள்ளது.
கார் மூழ்கியதையடுத்து அங்கு நின்ற பணியாளர்கள் உடனடியாக செயற்பட்டு காரை மீட்க முயன்றனர்.




