தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பூமிக்கு அடியில் 11.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டஇந்த  நிலநடுக்கத்தால் தைபே நகரில் உள்ள  கட்டடங்கள் குலுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button