தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் 11.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டஇந்த நிலநடுக்கத்தால் தைபே நகரில் உள்ள கட்டடங்கள் குலுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




