பஹ்ரைனில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் விசேட அறிவிப்பு

பஹ்ரைன்(Bahrain) இராச்சியத்தில் வசிக்கும் அனைத்து இலங்கை குடிமக்களும் எச்சரிக்கையுடன் இருந்து, பஹ்ரைன் இராச்சிய அதிகாரிகள் வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றி, தங்களது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு இலங்கைத் தூதரகம் அறிவுறுத்துகிறது.
அவசர நிலை ஏற்பட்டால், கீழ்க்கண்ட வழிகளின் மூலம் தூதரகத்தை தொடர்புகொள்ளலாம்:
📱 கைபேசி & WhatsApp: 33530290
திருமதி ஜி.எம்.டி. தரங்கிகா, Attaché – (+973) 3597 0290/(+973) 3510 6301
திருமதி கோதமி, தொழிலாளர் அதிகாரி – (+973) 3371 2875
📧 மின்னஞ்சல்: slemb.bahrain@mfa.gov.lk
எப்போதும் பாதுகாப்பாக இருந்து, அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.




