பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு நிவ் சண்டிகாரில் இடம்பெறவுள்ளது.

