லக்னோவ் சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோற்கடித்தது டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி

லக்னோவ் சுப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய லக்னோவ் சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

லக்னோவ் சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோற்கடித்தது டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி

புதிலளித்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 17.1 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

Back to top button