பனிப்புயலால் மூடப்பட்ட மாடி கட்டடம்-ஆபத்தில் மக்கள்!

ஷ்யாவின் (Shaya) கம்சட்கா தீபகற்பத்தின் பிராந்திய தலைநகரம்  கடுமையான பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது.

நகரத்திலிருந்து வெளியாகியுள்ள படங்கள் மற்றும் காணொளிகள் நிலைமையின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன.

சில சுற்றுப்புறங்களில் பனிப்பொழிவு மூன்று முதல் நான்கு மாடி உயரம் வரை எட்டியுள்ளது

 

 

கடும் பனிப்புயலுக்குப் பிறகு,சிலர் நான்காவது மாடியில் இருந்து கீழே சறுக்கி இறங்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

பனிப்புயலுக்குப் பின்னர் கட்டிடங்களின் சுவர்கள் மற்றும் பால்கனிகளில் அடர்த்தியான பனி உறைந்த நிலையில் காணப்படுகின்றது

 

 

குறித்த  காணொளிகளின் மூலம் பனியின் பாரிய தாக்கத்தினை அறிந்து கொள்ளமுடிகின்றது.

Related Articles

Back to top button