லாஃப்ஸ் எரிவாயு புதிய தொகுதி நாட்டை வந்தடைந்தது;சந்தைக்கு விரைவில் விநியோகம்

 


 

Laugfs Gas நிறுவனம் இறக்குமதி செய்த புதிய சமையல் எரிவாயுத் தொகுதி இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளது.

இத்தொகுதி இன்று முதல் சந்தைக்கு விரைவாக விநியோகிக்கப்படவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

வீட்டுப் பாவனையாளர்கள் வழமை போல் லாஃப்ஸ் எரிவாயு விற்பனை முகவர்கள் மூலம் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

Related Articles

Back to top button