நாட்டில் வேகமாக பரவும் எலிக் காய்ச்சல்

இவ் வருடம் ஆரம்பித்தது முதல் இலங்கையில் சுமார் 1800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.