புதுவருடத்தில் வானில் தோன்றவுள்ள நிகழ்வு

2026 ஆம் ஆண்டு, வானில் ஒரு கண்கவர் வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனவரி 2 வெள்ளிக்கிழமை அல்லது ஜனவரி 4 ஞாயிற்றுக்கிழமை சூரியன் மறையும் நேரத்தில் கிழக்கு அடிவானத்தை நோக்கிப் பார்க்குமாறு வானியலாளர்கள் குறப்பிட்டுள்ளார்கள்.

புதுவருடத்தில் வானில் தோன்றவுள்ள  நிகழ்வு

ஆண்டின் முதல் முழு நிலவு, ‘ஓநாய் நிலவு’ ஆகும். சூப்பர் மூன் என்பது சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது ஏற்படும் முழு நிலவு ஆகும்.

 

 

நாசாவின் கூற்றுப்படி, அந்நாளில் சந்திரன் சாதாரண முழு நிலவை விட 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் தோன்றும் என தெரிவிக்கப்படுகிறது.

நிலவு பூமியைச் சுற்றி வரும் பாதை வட்ட வடிவில் இல்லாமல் நீள்வட்ட வடிவில் உள்ளது.

 

 

அவை நவம்பர் 24, 2026 அன்று நிகழும் பீவர் சூப்பர்மூன் மற்றும் டிசம்பர் 24, 2026 அன்று நிகழும் கோல்ட் சூப்பர்மூன் ஆகும்.

இந்த இயற்கையின் அழகை அனைவரும் ஜனவரி 3 ஆம் திகதி இரவு பார்க்குமாறு வானியியலாளர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button