வணக்கம் நண்பர்களே,
தமிழ் மக்களுக்கு உண்மை, நேர்மை மற்றும் விரைவான செய்திகளை வழங்கும் ஒரு நம்பிக்கைக்குரிய தமிழ் செய்தித் தளமாகும் Thamilanwin. உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல், சமூக, பொருளாதாரம், விளையாட்டு, தொழில்நுட்பம், சினிமா மற்றும் பல்வேறு துறைகளின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன.
எங்கள் தளத்தில் வெளிப்படுத்தப்படும் சில செய்திகள், எங்கள் தளத்திற்கு நேரடியாக கிடைக்காத பட்சத்தில், பிற செய்தித் தளங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களை எங்கள் தலைப்பில் பதிவு செய்து வருகின்றோம். அவ்வாறான செய்திகளை வெளியிடும் போது, சம்பந்தப்பட்ட தளங்களின் அனுமதியுடனும், அவர்களுக்கு உரிய நன்றிகளையும் தெரிவித்து வருகின்றோம்.
அதே போல், எங்கள் தளத்தில் பயன்படுத்தப்படும் புகைப்படங்கள் தொடர்பாகவும் முழுமையான பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றோம். எங்களுக்கு கிடைக்கும் செய்திகள் அனைத்தும் உண்மை தன்மையுடன் மற்றும் உரிய ஆதாரங்களுடன் கிடைத்திருந்தால், அதற்கான புகைப்படங்களையும் ஆதாரங்களுடன் இந்த தளத்தில் பதிவு செய்கின்றோம். அதேபோல், உரிய புகைப்படங்கள் எங்களுக்கு கிடைக்காத பட்சத்தில், பிற தளங்களில் இருந்து பெறப்படும் புகைப்படங்களுக்குரிய நன்றிகளையும், அந்த தளங்களின் பெயர்களையும் தெளிவாக குறிப்பிட்டு வருகின்றோம்.
செய்திகளின் நம்பகத்தன்மை, தரம் மற்றும் வாசகர்களின் நலனை முன்னிலைப்படுத்தி செயல்படுவது எங்கள் தளத்தின் முக்கிய நோக்கமாகும்.
என்றும் உங்கள் ஆதரவுடன்,
Thamilanwin