முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு மேல் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவங்ச அமைச்சராக 5 ஆண்டுகள் பதவி வகித்த காலத்தில் வருமான ஆதாரங்களை வழங்கத் தவறிய ரூ.75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் தொடர்பான வழக்கு தொடர்பாக, அவரைக் கைது செய்ய மேல் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button