விளையாட்டு
T20 உலகக் கிண்ணம் – இந்திய அணி அபார வெற்றி

ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 52ஆவது போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதின.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
குறித்த போட்டியின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 04 விக்கெட்டுகளை இழந்து 195 ஒட்டங்களை பெற்று இந்திய அணிக்கு 196 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 ஓவர் நிறைவில் 05 விக்கெட்டுகளை இழந்து.. 199 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது



