தனியார் – இலங்கை போக்குவரத்து பேருந்துகள் மோதி கோர விபத்து
கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்