வங்காள விரிகுடாவில் இலங்கையின் பொத்துவிலுக்கு தென்கிழக்கு திசையில் 664 கி.மீ. தொலைவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக புவியியற்துறைத்தலைவர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.